வணக்கம்!!!

சார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி!!!

செந்தமிழர் பாசறை & சிந்தனை விருந்தகம் இணைந்து அமைத்துள்ள விற்பனையகம்.

நாள்: நவம்பர் 1 முதல் 12 வரை, 2023
இடம்: சார்ஜா எக்ஸ்போ சென்டரில்… அரங்கு (Hall) எண் 7 Stall எண் ZC7

எங்களின் புதிய முயற்சிக்கு ஆதரவளிக்க ஐக்கிய அரபு அமீரக வாழ் தமிழர்கள் அனைவரையும்

அன்புடன் அழைக்கிறோம்!!!

செந்தமிழர்பாசறைவளைகுடா

Leave a Reply

%d